திரு.வைரமுத்து அரியகுட்டி
Overview
- மலர்வு : 1942-04-17
- உதிர்வு : 2022-10-29
- பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
Description
குரும்பசிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து அரியகுட்டி நேற்று (29.10.2022) சனிக்கிழமை காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (30.10.2022) ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.00 மணியள வில் ( ஈவினை பிள்ளையார் கோவில் வீதி, புன்னாலைக்கட் டுவன், யாழ்ப்பாணம் ) அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவ ரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்வுகளுக்கு
0770287062
No Comments on திரு.வைரமுத்து அரியகுட்டி