About Us
அறிவித்தல் பிரசுரிப்பது பற்றிய தகவல்கள்
உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் உதிர்வுகளின் அறிவித்தல் (மரண அறிவித்தல்) மற்றும் நினைவு தினங்கள் என்பவற்றை உலகமெங்கும் பரந்து வாழும் உறவுகளை சென்றடைய அறிவித்தல்களை பிரசுரிக்கலாம்.
எவ்வாறு தகவல்கள் அனுப்புவது? info@uthirvukal.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்.
இலகுவான முறையில் உங்கள் தொலைபேசி வழியாக Whatsapp கணக்கில் அனுப்பி வைக்கலாம். மேலும் இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவியை பெறலாம்.
அறிவித்தல் பிரசுரிப்பதற்கு தேவையானவை முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல் இறந்தவரின் புகைப்படம் உங்கள் முழுப் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம்
எவ்வாறு பணம் செலுத்துவது?
Bank Payment முறை மூலமாக பணத்தை செலுத்த முடியும்.
Credit Card, Debit Card, Bank Transfer ஆகிய வழிகளில் பணத்தை செலுத்த முடியும்.
(இப்பக்கத்திலுள்ள விலைவிபரத்திற்கு கீழ் Order என்பதை அழுத்தி எந்த வகையில் பணம் செலுத்த விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்து செலுத்தமுடியும்)