திரு.வேலு இராஜதுரை
Overview
- மலர்வு : 2022-07-04
- உதிர்வு : 2022-11-02
- பிறந்த இடம் : களுத்துறை,டெல்கித் தோட்டம்
- வாழ்ந்த இடம் : கொழும்பு
Description
திரு.வேலு இராஜதுரை
(Asanth Accounting Service,Colombo-11)
களுத்துறை,டெல்கித் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டிருந்த வேலு இராஜதுரை அவர்கள் கொழும்பில் 02.11.2022 புதன்கிழமை காலை 07.00 மணியளவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலு KG.முத்தாளம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும் ஜெகதாம்பாளின் அன்புக் கணவரும் அசந்த், Dr.அசோரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் Dr.தனேஷ், திவ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் கிரித்திஷா, விதுலன் ஆகியோரின் அன்பு தாத்தாவுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.11.2022 இன்று வியாழக்கிழமை காலை 08.00 மணி முதல் 12.00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 01.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று 02.00 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
விஜயன்
தொடர்வுகளுக்கு
விஜயன்: 0777 105556
தங்கதுரை: 0771 299515
சுசில் காந்தன்: 077 3912208
No Comments on திரு.வேலு இராஜதுரை