திரு. மயில்வாகனம் கணேசராசா
Overview
- மலர்வு : 1948-06-24
- உதிர்வு : 2022-11-13
- பிறந்த இடம் : அரியாலை
- வாழ்ந்த இடம் : கொழும்பு
Description
அரியாலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.மயில்வாகனம் கணேசராசா அவர்கள் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் (குட்டித்தம்பி மாஸ்டர்) ரோகிணியம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வரும் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அன்னபூரணியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் பேரின்ப கலைவாணியின் ஆருயிர் கணவரும், கமலன். அபிராமி, அருந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஜனா. விக்கினேசன், மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
கனிக்கா.காசினி. ருத்ரேஸ் ஆகியோரின் பேரனும் காலஞ்சென்றவர்களான தேவராசா. வாமதேவா மற்றும் கமலாதேவி, இரத்தினேஸ்வரன். மேகலாதேவி, ஸ்ரீதேவா, கலாதேவி. மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
பத்மா, சபாரத்தினம், காலஞ்சென்ற . ஜீவா மற்றும் வசந்தகுமாரி, திரிபுரச்சந்திரன். திருநாவுக்கரசு, காலஞ்சென்ற கமலேஸ்வரி மற்றும் சரஸ்வதி, கோகுலவாணி. மகாலிங்கம், நவரத்தின லிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15.11.2022 இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலை Ground floor இல் (591, காலி வீதி, கல்கிசை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகளை தொடர்ந்து 5.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த தகவலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்வுகளுக்கு
075 7346365 – அருந்தி
078 3011896 – மகேந்திரன்
No Comments on திரு. மயில்வாகனம் கணேசராசா