திரு.பெரியசாமி சோமசுந்தரம்
Overview
- மலர்வு : 1951-07-24
- உதிர்வு : 2022-11-20
- பிறந்த இடம் : நோட்டன்பிரிட்ஜ் புளத்வத்தை தோட்டம்
- வாழ்ந்த இடம் : கொழும்பு - 05
Description
மரண அறிவித்தல்
நோட்டன்பிரிட்ஜ் புளத்வத்தை தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு – 5 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பெரியசாமி சோமசுந்தரம் அவர்கள் 20.11.2022 ஞாயிற்றுக்கிழமையன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், சீதை அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
திரு.சுபகுமாரன், திரு.பிரதீப், திருமதி.ருஷாந்தி, திருமதி.ராதிகா, திருமதி.சிந்துஜா, செல்வி.ரன்ஜனி, செல்வி.நித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திரு.உமாபதி, திரு.குமாரவேல், அமரர்.மகாதேவன், திரு.சுபசேகரன், திரு.கதிரவேல், திருமதி.விஜயலட்சுமி, திரு.கார்த்திகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23.11.2022 இன்று புதன்கிழமை பகல் 1.30 மணியளவில் இல. 128/35, சித்தார்த்த வீதி, கிருலப்பனை இல்லத்தில் நடைபெற்று கிருலப்பனை பூர்வராம மயானத்தில் மாலை 4.30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
ஆழ்ந்த துயரில் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மகன்
077 8033404,
சகோதரர்
077 1522035
No Comments on திரு.பெரியசாமி சோமசுந்தரம்