திரு தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் (வீராமலை)
Overview
- மலர்வு : 1947-05-19
- உதிர்வு : 2022-10-30
- பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
- வாழ்ந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka
Description
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், 201 காலி வீதி கொள்ளுப்பிட்டி, கொழும்பு வெள்ளவத்தை டபுள்யூ. ஏ. சில்வா மாவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்கள் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி தாமோதரம்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் தவப் புதல்வனும், முத்துக்குமாரு செல்லத்துரை சிவக்கொழுந்து(சின்னக்குட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பாள்(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவப்பிரியா(பிரியா- சுவிஸ்), சிவதர்சினி(பபா- லண்டன்), சிவப்பிரகாஷ்(பிரகாஷ்- லண்டன்), சிவஹரிஷன்(ஹரிஷன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்கினேஸ்வரன்(பொபி), ரொஷான் ஜெபநேசன், அனுஷானந்தி, அனுஷா ஆகியோரின் அருமை மாமனாரும்,
நடேசன் சறோஜினிதேவி, சிவலிங்கம் புண்ணியலட்சுமி, குணபாலன் புவனேஸ்வரி(புவனம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், நடேசன், சிவலிங்கம் மற்றும் குணபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆறுமுகம் மகேஸ்வரி அவர்களின் சகலனும்,
ஆதீஷன், அக்ரகா, அக்ரனா, அனோசரா, ஆர்த்திக், அனன்யா, ஐஸ்வர்யா, கஷ்மிகா, அஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
மாலா – மனைவி
+94773828063
ஹரிசன் – மகன்
+447473636566
பிரகாஷ் – மகன்
+447868461464
பிரியா – மகள்
+41765308679
No Comments on திரு தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் (வீராமலை)