திரு. சண்முகசுந்தரம் அன்பரசன்
Overview
- மலர்வு : 1964-04-06
- உதிர்வு : 2022-11-28
- வாழ்ந்த இடம் : எலகந்த, வத்தளை
Description
திரு. சண்முகசுந்தரம் அன்பரசன்
முன்னாள் ஊழியர் – வீரகேசரி
எலகந்த, வத்தளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு.சண்முகசுந்தரம் அன்பரசன் அவர்கள் நேற்று திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திருமதி ரோஸ்மேரி அவர்களின் அன்புக்கணவரும் அருண் பிரசாந்த், சுரேன் பிரசாந்த், கௌசல்யா பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல்லத்திலிருந்து (119 / 5 கார்மெல் மாவத்தை, பள்ளியாவத்த ஹெந்தள, வத்தளை) நாயக்ககந்த காணிக்கை மாதா ஆலயத்தில் நடைபெறும் இறுதி ஆராதனையின் பின் இன்று புதன்கிழமை (30.11.2022) மாலை 4.00 மணியளவில் கெரவலப்பிட்டிய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மகன்மார், மகள், மருமகள்
மகன் 075-6614366
No Comments on திரு. சண்முகசுந்தரம் அன்பரசன்