22-6358353300646.webp
22-6358418bbd1b3.webp
22-6358418bd3df0.webp
22-635833948d2e6.webp

திருமதி சிவக்கொழுந்து மதியாபரணம்

Overview

  • மலர்வு : 2010-10-19
  • உதிர்வு : 2024-10-20
  • பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம்
  • வாழ்ந்த இடம் : Scarborough, Canada

Description

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து மதியாபரணம் அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அருமை புதல்வியும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மதியாபரணம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதியழகன், அருந்ததி, வானதி, மாலதி, யசோதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாராணி, ஜெயதீசன், ஜெகதாஸ், சுகுணன், ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, பொன்னம்மா, திருநாவுக்கரசு, தர்மலிங்கம் மற்றும் செல்லம்மா, இராசேந்திரம், நற்குணராஜா, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னம்மா, ஆறுமுகம் மற்றும் பாக்கியலெட்சுமி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்ரமணியம், கனகசபை, கனகலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, தங்கமணி, முத்துலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகசபை, பொன்னம்பலம், கிருஷ்ணபிள்ளை மற்றும் தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,

சோமசுந்தரம்- தனலெட்சுமி, ஜெயரட்ணம்- நாகம்மா, சண்முகம்-அன்னசோதி, சுப்பிரமணியம்-கனகேஸ்வரி(யோகம்), பாலசிங்கம்-இராசலெட்சுமி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

தர்ஷிகா, இஷான், அகிலா, அக்‌ஷனா, திரிஷானா, துவாரகா-உமாதரன், வேணுகாணன் -தர்ஷிகா, பிருந்தாவன், சனாதனன், சுதா, சாயினி, சாருகா, சந்தோஷ், யாஸ்வினி, யசிகா , யாஸ்வின், ஜானவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருத்ரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 29 Oct 2022 12:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday, 30 Oct 2022 9:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 30 Oct 2022 10:00 AM – 12:15 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 30 Oct 2022 12:45 PM – 1:15 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada


தொடர்புகளுக்கு

மதியாபரணம் – கணவர்
Mobile : +14162662660

அழகன் – மகன்
Mobile : +14379962943

யசோதரன் – மகன்
Mobile : +14163577919

சுகுணன் – மருமகன்
Mobile : +16478877242

வானதி – மகள்
Mobile : +94777512654