frame-07

திருமதி சாரதா விக்னேஸ்வரன்

Overview

  • மலர்வு : 1967-05-28
  • உதிர்வு : 2022-12-09
  • பிறந்த இடம் : யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna
  • வாழ்ந்த இடம் : Toronto, Canada

Description

மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சாரதா விக்னேஸ்வரன் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தியா, வினோஜ், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சண்முகபாலன்(கனடா), சறோயாதேவி(பிரான்ஸ்), சுசீலாதேவி(ஜேர்மனி), வரலக்சுமி(கோண்டாவில்), செல்வகுமார்(பிரான்ஸ்), செல்வகுமாரி(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வகுமாரி, சுலோக்சனா, விக்னேஸ்வரன், குகலோகநாதன், யோகநாதன், கீதாஞ்சலி, ரவீந்திரன், தர்சினி, லோகநாயகி, மோகனதாஸ், கோணேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வரலக்சுமி (சகோதரி) குடும்பத்தினர்.


நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 17 Dec 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

Sunday, 18 Dec 2022 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Sunday, 18 Dec 2022 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Sunday, 18 Dec 2022 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

வரலக்சுமி – சகோதரி
Mobile : +94779153146

விக்னேஸ்வரன் – கணவர்
Mobile : +16475610463

சண்முகலிங்கம் – சகோதரன்
Mobile : +33626032904

சண்முகபாலன் – சகோதரன்
Mobile : +14372388878

மோகனதாஸ் – மைத்துனர்
Mobile : +14166960121

கோணேஸ்வரன் – மைத்துனர்
Mobile : +16472697359

சுசீலாதேவி – சகோதரி
Mobile : +491775741531