அமரர் மகேஸ்வரி முருகுப்பிள்ளை
Overview
- மலர்வு : 1942-03-04
- உதிர்வு : 2018-12-01
- பிறந்த இடம் : Sri Lanka
- வாழ்ந்த இடம் : London, United Kingdom
Description
4ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ். பருத்தித்துறை “ஈஸ்வரி வாசா”, புலோலி மேற்கு தம்பசிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல்
அம்மா உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும் இனி
யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்… பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா…
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே ஆண்டு
இரண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து
இருக்கின்றோம் அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
No Comments on அமரர் மகேஸ்வரி முருகுப்பிள்ளை