a 1

அமரர்.கந்தையா றோகினி

Overview

  • மலர்வு : 1096-02-07
  • உதிர்வு : 2022-11-10
  • பிறந்த இடம் : மட்டக்களப்பு, வந்தாறுமூலை
  • வாழ்ந்த இடம் : மட்டக்களப்பு, வந்தாறுமூலை

Description

வந்தாறுமூலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு 120/7, மத்திய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார் காலஞ்சென்ற கந்தையா, திருமதி சந்தனப்பிள்ளை கந்தையா ஆகியோரின் செல்வப் புதல்வியும்,

ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் கனகநாயகம், ஓய்வுபெற்ற இ.போ.ச. சாரதி கணேசமூர்த்தி, திருமதி. சரஸ்வதி சோமலிங்கம், திருமதி. கருணையம்மா சண்முகம், காலஞ்சென்ற தேவகி ஜோஜ் ஸ்ரான்லி (ஆசிரியை) , ஓய்வுபெற்ற கணக்காய்வு உத்தியோகத்தர் திருமதி ஜானகிதேவி பிரேம்குமார், மட்/போதனா வைத்தியசாலை தாதிய பரிபாலகர் சிவப்பிரகாசம் ஆகியோரது அன்புச் சகோதரியும்

காலஞ்சென்ற அழகம்மா, பொன்மணி, காலஞ்சென்ற கவிஞர் சோமலிங்கம், சண்முகம், காலஞ்சென்ற ஜோஜ் ஸ்ரான்லி (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – நீர்பாசனத் திணைக்களம்), காலஞ்சென்ற பிரேம்குமார், கயல்விழி (சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் – பிரதேச செயலகம் – மண்முனை வடக்கு) ஆகியோரது மைத்துணியும், அன்னாரால் வளர்க்கப்பட்ட டிஹர்ஷ்னா, கோஷிஹன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.11.2022 அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பி.ப. 4.00 மணியளவில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்: குடும்பத்தினர்