திருமதி.முத்துலட்சுமி
Overview
- மலர்வு : 1948-01-10
- உதிர்வு : 2022-10-29
- பிறந்த இடம் : கண்டி
- வாழ்ந்த இடம் : கொழும்பு தெமட்டகொடை
Description
கண்டியை பிறப்பிடமாகவும் கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. T.முத்துலட்சுமி அவர்கள் 29.10.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை 93A, Meethotamulla Road, Kollannawa அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 31.10.2022 இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் ஆழ்ந்த துயரில் இருக்கும் மகன்மார், மகள்மார், மருமகன்மார், மருமகள்மார், பேரப்பிள்ளைகள்.
தகவல்
மகன்மார்
து.கேசவன், து. சிவாநந்தராஜா, து.தீனதயாளன்
தொடர்வுகளுக்கு
து.கேசவன் – 0714318753
து. சிவாநந்தராஜா- 0714200651
து.தீனதயாளன்- 0714200654
No Comments on திருமதி.முத்துலட்சுமி