as

திரு. VMS.சங்கரன் செட்டியார்

Overview

  • மலர்வு : 1946-02-24
  • உதிர்வு : 2022-10-29
  • பிறந்த இடம் : கொழும்பு
  • வாழ்ந்த இடம் : கொழும்பு

Description

திரு. VMS.சங்கரன் செட்டியார்
Manager – Jafferjees International (Ltd)

கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. VMS சங்கரன் செட்டியார் அவர்கள் 29.10.2022 அன்று காலமானார்.

அன்னார் திருமதி.சுப்பம்மாளின் அன்பு கணவரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (ராஜா) மற்றும் ராம்சங்கர் (ஜெகதீஷ்). முத்துராமன் (ராமன்), பிரம்மராஜேஸ்வரி. லோகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் வேலம்மாள். சீதாலஷ்மி. சேகர், உலகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் அம்ருதா லக்ஷ்மி. மீனா அக்ஷிதா. சங்கர் ஆதித்தியா, கதிர்வீரியா. ஹரிஸ்ஆறுமுகம். ஷியாம்சங்கர், மந்திரா. சாய்மனிஷா ஆகியோரின் பாசமிகு தாத்தவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல.12, 55th Lane, Wellawatte, Colombo-06 அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 30/10/2022 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு இல்லத்திலிருந்து பொரளை கனத்தை இந்து பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மாலை 5.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
ச.முத்துராமன்


தொடர்வுகளுக்கு

ச.முத்துராமன்
0773951495