திருமதி கண்ணம்மாள்
Overview
- மலர்வு : 1940-10-31
- உதிர்வு : 2022-12-06
- பிறந்த இடம் : திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமம் கொழும்பு - 13 கிறீன் லேன்
- வாழ்ந்த இடம் : கொழும்பு - 13 கிறீன் லேன்
Description
மரண அறிவித்தல்
திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமம் கொழும்பு – 13 கிறீன் லேனை சேர்ந்த லேட் திரு.நடேசபிள்ளை அவர்களின் மனைவி கண்ணம்மாள் அவர்கள் செவ்வாய்க்கிழமை (06.12.2022) அன்று பகல் 1.15 மணியளவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வீரப்பாபிள்ளை, பச்சையம்மாள் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற போசப்பிள்ளை, நாகம்மாள் தம்பதிகளின் புதல்வியும் சாரதாம்பாள், லேட் ஸ்ரீதரன், ரவீந்திரன், (Ruby International Associates), நிரஞ்சனி (திருச்சி), சுகுமார் (UK) ஆகியோரின் தாயாரும் நடராஜமூர்த்தி (கொழும்பு), திருநாவுக்கரசு (திருச்சி), சிவனேஸ்னி, இந்திராணி, கவிதா (UK) ஆகியோரின் மாமியாரும் முகிஷா, கபிசா, பிரகீசன் சிவசக்தி, அரிகரன், அஸ்வந்தினி, ஸ்ரீசபரி ஆகியோரின் அப்பாயியும் லக்சனா, அபிசான் ஆகியோரின் அம்மாயியும்
கொழும்பு வையாபுரி, சிவபாக்கியம், லேட் நடேசபிள்ளை, தனபாக்கியம், சிதம்பரம்பிள்ளை, லேட் பரமேஸ்வரி (பூண்டுலோயார்), லேட் கருப்பையாபிள்ளை, பருவதம்மாள் (திருச்சி), லேட் சுப்பரமணியம்பிள்ளை. மாரியாயி அம்மாள் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08.12.2022 இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணிமுதல் புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.30 மணியளவில் பொரளை இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகன் – ரவீந்திரன்
தொடர்வுகளுக்கு
ரவீந்திரன் – மகன்
075 8372641, 0112343394
No Comments on திருமதி கண்ணம்மாள்