திரு.A.K.கருணாகரன்
Overview
- மலர்வு : 1945-12-05
- உதிர்வு : 2022-11-19
- பிறந்த இடம் : கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம் : கொழும்பு நாரஹேன்பிட்டி
Description
சங்கீத வித்துவான் யாழ்ப்பாணம்
திரு.A.K.கருணாகரன்
கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொழும்பு நாரஹேன்பிட்டி அன்டர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபல சங்கீத வித்துவான் திரு.A.K.கருணாகரன் அவர்கள் 19.11.2022 சனிக்கிழமை அதிகாலை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி கந்தவனம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற திரு. திருமதி இராசரத்தினம் (சி.ப) சின்னத்தங்கம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்
திருமதி வசந்தகுமாரியின் அன்புக்கணவரும் சித்ராம்பரி. திருமதி| | சுவர்ணாங்கி சுகர்தன் (ஆசிரியை கொ/ கணபதி மகளிர் வித்தியாலயம்), Dr.சியாமளாங்கி (விரிவுரையாளர், விபுலானந்தா இசைக்க ல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகம்). திருமதி தேனுகா ராஜேஷ்குமார் ஆசிரியை கொழும்பு மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் அருண், சஞ்ஜே ஆகியோரின் பாசமிகு பேரனும்
காலஞ்சென்ற திருமதி இராஜேஷ்வரி வேதாரணியம், திருமதி | சின்னப்பு இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19.11.2022 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரையும் பின்னர் 20.11.2022 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை A.F.Raymonds மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
தகனக்கிரியைகள் 21.11.2022 நாளை திங்கட்கிழமை வதிரி ஆலங்கட்டை மயானத்தில் பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெறும்.
தகவல்:
சுகர்தன்
தொடர்வுகளுக்கு
சுகர்தன்
077 5851661
விக்னேஸ்வரன் (ரஞ்சன்)
077 3212859 / 074 2378212
சித்ரா
077 5766899
No Comments on திரு.A.K.கருணாகரன்