frame-02

திருமதி ருக்மணி விஜயலட்சுமி இராமையா

Overview

  • மலர்வு : 1946-12-08
  • உதிர்வு : 2022-11-15
  • பிறந்த இடம் : 17/1, 6 மெண்டிஸ் மாவத்தை அட்டன்
  • வாழ்ந்த இடம் : 17/1, 6 மெண்டிஸ் மாவத்தை அட்டன்

Description

திருமதி ருக்மணி விஜயலட்சுமி இராமையா
(முன்னாள் அதிபர்: கிறிஸ்லஸ்பாம் த.வி)

பிரபல தொழிற்சங்கவாதியும் செங்கொடிச் சங்க பொதுச்செயலாளருமான அமரர் O.A.இராமையாவின் பாரியார் திருமதி ருக்மணி விஜயலட்சுமி (15/11/2022) திங்கட்கிழமையன்று காலமானார்.

அன்னார் தேவானந்த், பிரேமானந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும் சிமாலி, நில்மினி, ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அட்டன் மெண்டிஸ் மாவத்தை இல்லத்தில் வைக்கப்பட்டு (17/11/2022) இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்
17/1, 6 மெண்டிஸ் மாவத்தை அட்டன்


தொடர்வுகளுக்கு

0702709938
குடும்பத்தினர்